டாப் 10 கார்கள் – ஜுன் 2016

2016ம் வருடம் ஜுன் மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

வ. எண் நிறுவனம் மாடல் எண்ணிக்கை
1 மாருதி சுஸூகி ஆல்ட்டோ 15,750
2 மாருதி சுஸூகி டிசையர் 15,560
3 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 12,678
4 மாருதி சுஸூகி வேகன்ஆர் 11,962
5 ரொனால்டோ க்விட் 9,459
6 மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் 9,033
7 ஹூண்டாய் எலைட் ஐ20 8,990
8 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா 8,171
9 ஹூண்டாய் க்ரெட்டா 7,700
10 மாருதி சுஸூகி பலேனோ 6,967

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஐந்தாம் இடத்திலிருந்து மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.