டாப் 10 கார்கள் – ஜுன் 2018

2018ம் வருடம் ஜுன்  மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

 

வ. எண் நிறுவனம் மாடல் எண்ணிக்கை
1 மாருதி சுஸூகி டிசையர் 24,465
2 மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் 18,171
3 மாருதி சுஸூகி ஆல்ட்டோ 18,070
4 மாருதி சுஸூகி பலேனோ 17,850
5 மாருதி சுஸூகி வேகன்ஆர் 11,311
6 ஹூண்டாய் எலைட் ஐ20 11,262
7 ஹூண்டாய் க்ரெட்டா 11,111
8 மாருதி சுஸூகி விட்டாரா 10,713
9 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 10,343
10 ஹோண்டா அமேஸ் 9,103

 

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.