டாப் 10 கார்கள் – டிசம்ப‌ர் 2019

2019ம் வருடம் டிசம்ப‌ர் மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

வ. எண் நிறுவனம் மாடல் எண்ணிக்கை
1 மாருதி சுஸூகி பலேனோ 18,465
2 மாருதி சுஸூகி ஆல்ட்டோ 15,489
3 மாருதி சுஸூகி டிசையர் 15,286
4 மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் 14,749
5 மாருதி சுஸூகி ப்ரேஸா 13,658
6 மாருதி சுஸூகி வேகன்ஆர் 10,781
7 ஹூண்டாய் வெனு 9,521
8 மாருதி சுஸூகி எஸ்‍-பிரசோ 8,394
9 ஹூண்டாய் எலைட் ஐ20 7,720
10 மாருதி சுஸூகி எகோ 7,634

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.