டாப் 10 கார்கள் – நவம்பர் 2018

2018ம் வருடம் நவம்பர் மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

 

வ. எண் நிறுவனம் மாடல் எண்ணிக்கை
1 மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் 22,191
2 மாருதி சுஸூகி டிசையர் 21,037
3 மாருதி சுஸூகி பலேனோ 18,649
4 மாருதி சுஸூகி ஆல்ட்டோ  18,643
5 மாருதி சுஸூகி விட்டாரா 14,378
6 மாருதி சுஸூகி வேகன்ஆர் 11,311
7 ஹூண்டாய் எலைட் ஐ20 10,555
8 ஹூண்டாய் க்ரெட்டா 9,677
9 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 9,252
10 ஹூண்டாய் சான்ரோ 9,009

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.