டாப் 10 கார்கள் – மார்ச் 2017

2017ம் வருடம் மார்ச் மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

மாருதி சுஸூகி நிறுவனத்தின் பலேனோ கார், 2ம் இடத்தைப் பிடித்துள்ளது.

 

வ. எண் நிறுவனம் கார் மாடல் எண்ணிக்கை
1 மாருதி சுஸூகி ஆல்ட்டோ 18,868
2 மாருதி சுஸூகி பலேனோ 16,426
3 மாருதி சுஸூகி டிசையர் 15,894
4 மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் 15,513
5 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 12,545
6 மாருதி சுஸூகி வேகன்ஆர் 12,105
7 ஹூண்டாய் எலைட் ஐ20 10,644
8 ரெனால்ட் க்விட் 10,296
9 மாருதி சுஸூகி செலிரியோ 8,823
10 ஹோண்டா சிட்டி 6,271

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.