பரிகாரத் தலங்கள் அறிவோம்

பரிகாரத் தலங்கள் என்பவை, நம்முடைய வாழ்வில் பிரச்சினைகள் தீர வேண்டி, நாம் சென்று வழிபாடு செய்யும் கோவில்கள் ஆகும். தமிழ் நாட்டில் அத்தகைய கோவில்கள் நிறைய உள்ளன.

பரிகாரத் தலங்கள் பற்றி அறிந்து கொள்ள, கீழே உள்ள பட்டியல் உங்களுக்கு உதவும்.

ஆயுள் பலம் வேண்டுதல்

அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில், திருக்கடையூர்.

எமனேஸ்வரமுடையார் திருக்கோவில், எமனேஸ்வரம், பரமக்குடி

காலகாலேஸ்வரர் திருக்கோவில், கோவில்பாளையம்,

சித்திரகுப்தசுவாமி திருக்கோவில், காஞ்சிபுரம்,

தண்டீஸ்வரர் திருக்கோவில், வேளச்சேரி,

ஞீலிவனேஸ்வரர் திருக்கோவில். திருப்பைஞ்ஞீலி.

வாஞ்சிநாதசுவாமி திருக்கோவில், வாஞ்சியம்,

ஆரோக்கியத்துடன் வாழ

தன்வந்திரி திருக்கோவில், ராமநாதபுரம், கோவை.

 பவஒளஷதீஸ்வரர் திருக்கோவில்,திருத்துறைப்பூண்டி.

பிரசன்னவெங்கடேச பெருமாள் திருக்கோவில், குணசீலம்.

மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர்.

மகா மாரியம்மன் திருக்கோவில், வலங்கைமான்.

வைத்திய நாதசுவாமி திருக்கோவில், மடவார்வளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர்.

வைத்திய நாதசுவாமி திருக்கோவில், வைத்தீஸ்வர்கோவில்.

எதிரி பயம் நீங்க

அங்காளம்மன் திருக்கோவில், மேல்மலையனூர்.

அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோவில், பழைய வண்ணாரப்பேட்டை,சென்னை.

காலபைரவர் திருக்கோவில், கல்லுக்குறிக்கி. கிருஷ்ணகிரி.

காளமேகப்பெருமாள் திருக்கோவில், திருமோகூர்.

காளிகாம்பாள் திருக்கோவில், தம்புசெட்டித்தெரு, சென்னை.

தட்சிண காசி உன்மத்த காலபைரவர் திருக்கோவில், அதியமான்கோட்டை.

தில்லை காளியம்மன் திருக்கோவில், சிதம்பரம்.

பிரத்யங்கராதேவி திருக்கோவில், அய்யாவாடி. கும்பகோணம்.

மாசாணியம்மன் திருக்கோவில், ஆனைமலை.

முனியப்பன் திருக்கோவில், பி.அக்ரஹாரம், தர்மபுரி.

ரேணுகாம்பாள் திருக்கோவில், படவேடு.

வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவில், கொல்லங்குடி

கடன் பிரச்சனைகள் தீர

அன்னமலை தண்டாயுதபாணி திருக்கோவில், மஞ்சூர், ஊட்டி

கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு.

சாரபரமேஸ்வரர் திருக்கோவில், திருச்சேறை, கும்பகோணம்.

சிவலோக தியாகர், நல்லூர் பெருமணம், ஆச்சாள்புரம், சீர்காழி.

திருமலை-திருப்பதி ஸ்ரீநிவாசபெருமாள் திருக்கோவில், திருமலை.

கல்வி வளம் பெருக

கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில், மாதவரம்.

தேவநாத சுவாமி திருக்கோவில், திருவஹிந்தீபுரம், கடலூர்.

மகா சரஸ்வதி அம்மன், கூத்தனூர். பூந்தோட்டம்.

வரதராஜ பெருமாள் திருக்கோவில், செட்டிபுண்ணியம்.

குழந்தைப்பேறு அடைய

 ஏகம்பரநாதர் திருக்கோவில், காஞ்சிபுரம்.

சங்கரராமேஸ்வரர் திருக்கோவில், தூத்துக்குடி.

சிவசுப்ரமண்ய சுவாமி திருக்கோவில், குமாரசாமிபேட்டை, தர்மபுரி.

தாயுமானசுவாமி திருக்கோவில், மலைக்கோட்டை, திருச்சி.

பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில், ஆயக்குடி, தென்காசி.

மயூரநாதசுவாமி திருக்கோவில், பெத்தவநல்லூர், ராஜபாளையம்.

முல்லை வனநாத சுவாமி திருக்கோவில், திருக்கருகாவூர்.

நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவில், தேவதானம், ராஜபாளையம்.

விஜயராகவ பெருமாள் திருக்கோவில், திருபுட்குழி.

குடும்பத்தில் ஒற்றுமை ஓங்க

அகத்தீஸ்வரர் திருக்கோவில், வில்லிவாக்கம்.

அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில், திருச்செங்கோடு.

அங்காளம்மன் திருக்கோவில், முத்தனம்பாளையம்.திருப்பூர்

கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோவில், வெஞ்சமாங்கூடலூர்.

சங்கர நாராயண சுவாமி திருக்கோவில், சங்கரன்கோவில்.

நவநீதசுவாமி திருக்கோவில், சிக்கல்.

பள்ளிக்கொண்டீஸ்வரர் திருக்கோவில், சுருட்டப்பள்ளி.

மனிஹடா ஹெத்தையம்மன் நாகராஜா திருக்கோவில், மஞ்சக்கம்பை.

மாரியம்மன், காளியம்மன் திருக்கோவில், ஊட்டி

லட்சுமி நரசிம்மர் திருக்கோவில், பரிக்கல்.

வெக்காளியம்மன் திருக்கோவில், உறையூர்

தல சயனப் பெருமாள் திருக்கோவில், மாமல்லபுரம்.

செல்வ வளம் சேர

அனந்த பத்மநாப சுவாமி திருக்கோவில், அடையாறு.

அஷ்டலட்சுமி  திருக்கோவில், பெசண்ட்நகர், சென்னை.

கைலாசநாதர்  திருக்கோவில், தாரமங்கலம்.

பக்தவச்சலப் பெருமாள் திருக்கோவில், திருநின்றவூர்.

மாதவப் பெருமாள் திருக்கோவில், மயிலாப்பூர்.

திருமணத்தடைகள் நீங்க

உத்வாகநாத சுவாமி திருக்கோவில், திருமணஞ்சேரி.

கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோவில், கரூர்.

கல்யாண வேங்கட ரமண சுவாமி திருக்கோவில், தான்தோன்றிமலை.

கைலாசநாதர் திருக்கோவில், தாரமங்கலம்.

சென்னமல்லீஸ்வரர், சென்னகேசவபெருமாள் திருக்கோவில், பாரிமுனை.

பட்டீஸ்வரர் திருக்கோவில், பேரூர். கோவை.

நித்யகல்யாண பெருமாள் திருக்கோவில், திருவிடந்தை.

வரதராஜபெருமாள் திருக்கோவில், நல்லாத்தூர்.

வீழிநாதேஸ்வரர் திருக்கோவில், திருவீழிமிழலை.

தீவினைகள் அகன்றிட

காலபைரவர் திருக்கோவில், குண்டடம்.

காளிகாம்பாள் திருக்கோவில், தம்புசெட்டி தெரு, சென்னை.

குறுங்காலீஸ்வரர் திருக்கோவில், கோயம்பேடு.

சரபேஸ்வரர் திருக்கோவில், திருபுவனம்.

சிங்காரத்தோப்பு முனீஸ்வரர் திருக்கோவில், நடுப்பட்டி, மொரப்பூர்.

பண்ணாரிமாரியம்மன் திருக்கோவில், பண்ணாரி.

நிலம், வீடு, மனை அமைந்து சங்கடங்கள் தீர

அக்னீஸ்வரர் திருக்கோவில், திருப்புகலூர்.

தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோவில், தீர்த்தமலை, அரூர்.

பூவராகசுவாமி திருக்கோவில், ஸ்ரீமுஷ்ணம்.

வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல். காஞ்சீபுரம்.

நோய், நொடிகள் தீர

இருதயாலீஸ்வரர் திருக்கோவில், திருநின்றவூர்.

தோரணமலை முருகன் திருக்கோவில், தோரணமலை.

பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில், பண்ணாரி.

மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர்.

வீரராகவர் திருக்கோவில், திருவள்ளூர்.

வீழிநாதேஸ்வரர் திருக்கோவில், திருவீழிமழலை.

வைத்தியநாதசுவாமி திருக்கோவில், மடவார் வளாகம். ஸ்ரீவில்லிப்புத்தூர்.

பெண்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண

தாயுமானசுவாமி திருக்கோவில், மலைக்கோட்டை, திருச்சி.

பாதாள பொன்னியம்மன் திருக்கோவில், கீழ்ப்பாக்கம், சென்னை.

மகாதேவர் திருக்கோவில், செங்கனூர்.

முன்னோர் வழிபாட்டிற்கு

சங்கமேஸ்வரர் திருக்கோவில், பவானி.

மகுடேஸ்வரர் திருக்கோவில், கொடுமுடி.

வரமூர்த்தீஸ்வரர் திருக்கோவில், அரன்வாயல், கவரப்பேட்டை.

வீரராகவர் திருக்கோவில், திருவள்ளூர்.

ராமநாதசுவாமி திருக்கோவில், ராமேஸ்வரம்.

திருப்பள்ளிமுக்கூடல் குருவி ராமேஸ்வரம் திருக்கோவில், திருவாரூர்.

காசி விஸ்வநாதர் திருக்கோவில், காசி.

பாபநாச சுவாமி திருக்கோவில், பாபநாசம் திருநெல்வேலி மாவட்டம்

சொரிமுத்து அய்யனார் கோயில், பாபநாசம் திருநெல்வேலி மாவட்டம்.

நம்முடைய பிரச்சினைகள் தீரவும், வளமான வாழ்க்கை வாழவும் பரிகாரத் தலங்கள் சென்று வழிபடுவோம்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.