முஸ்லீம் பண்டிகைகள் 2021

முஸ்லீம் பண்டிகைகள் 2021 பற்றிய தேதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தேதி கிழமைவிபரம்
08-01-2021வெள்ளிக் கிழமைசென்னை ஹஸரத் பத்தாஷா உரூஸ்
24-01-2021ஞாயிற்றுக் கிழமைநாகூர் மீரான் ஷாஹீப் உரூஸ்
26-01-2021செவ்வாய்க் கிழமைசென்னை பப்பு மஸ்தான் ஷாஹீப் உரூஸ்
28-01-2021வியாழக் கிழமைமேலூர் கொன்னை மஸ்தான் சந்தனக் கூடு
01-03-2021திங்கள் கிழமைசிக்கந்தர் பாஷாமலை சந்தனக் கூடு
11-03-2021வியாழக் கிழமைஷாபேமே ராஜ்
28-03-2021ஞாயிற்றுக் கிழமைஷாபே பரத்
14-03-2021புதன் கிழமைரம்ஜான் முதல் தேதி
16-03-2021வெள்ளிக் கிழமைஹஸரத் பீபி காத்துண்ணே ஜன்னத் உரூஸ்
27-03-2021செவ்வாய்க் கிழமைதிருச்சி தப்பேரா ஆலம்பதுஷா உரூஸ்
03-05-2021திங்கள் கிழமைமெளலா அலி உரூஸ்
09-05-2021ஞாயிற்றுக் கிழமைலைலத்துல் காதர்
14-05- 2021 வெள்ளிக் கிழமை ரம்ஜான் குப்தா பண்டிகை
28-06-2021திங்கள் கிழமைஹாஜா பந்தே நவாஸ் உரூஸ்
20-07-2021செவ்வாய்க் கிழமைஅரபா மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை செய்த நாள்
21-07-2021புதன் கிழமைபக்ரீத் பண்டிகை
27-07-2021செவ்வாய்க் கிழமைகோவளம் தமீம் அன்சாரி பாஷா உரூஸ்
11-08-2021புதன் கிழமைஹிஜிரி வருடப்பிறப்பு
20-08-2021வெள்ளிக் கிழமைமொஹரம் பண்டிகை
26-08-2021வியாழக் கிழமைஹஸரத் உமார் பர்வீன் ஆஜம்
18-08-2021சனிக் கிழமைதிருவொற்றியூர் பீர்பைல்வான் உரூஸ்
21-08-2021செவ்வாய்க் கிழமைஅகீர்ஷா ஷம்பா
19-10-2021செவ்வாய்க் கிழமைமிலாடி நபி
05-11-2021வெள்ளிக் கிழமைமதுரை தெற்குவாசல் முகைதீன் ஆண்டவர் கொடியேற்றம்
08-11-2021திங்கள் கிழமைமேலக்கால் சையது இப்ராஹீம் உரூஸ்
22-11-2021திங்கள் கிழமைதிருமயம் காட்டுபாவா உரூஸ்
06-12-2021திங்கள் கிழமைஹஸரத் உமார் பிறந்த நாள்
29-12-2021புதன் கிழமைபல்லாவரம் ஹஸரத் புத்துஷா ஷாஹீத் உரூஸ்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.