2017‍-18‍ல் இந்தியாவில் ஏற்றுமதியான‌ டாப் 10 கார்கள்

2017‍-18‍ல் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியான‌ டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

 

வ. எண் நிறுவனம் மாடல் எண்ணிக்கை
1 ஃபோர்டு எக்கோ ஸ்போர்ட் 90,599
2 சர்வோலெட் பீட் 83,140
3 வேல்ஸ்வேகன் வென்டோ 77,005
4 ஃபோர்டு ஃபிகோ 61,241
5 ஹூண்டாய் க்ரெட்டா 50,820
6 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 44,907
7 மாருதி சுஸூகி பலேனோ 41,433
8  நிசான் சன்னி 34,075
9 ஃபோர்டு அஸ்பெர் 29,308
10 மாருதி சுஸூகி இக்னிஷ் 22,969

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.