2018ல் பத்ம விருதுகள் பெறும் தமிழர்கள் மொத்தம் ஆறு பேர். அவர்கள் யாரென்று பார்ப்போம்.
பத்ம விபூஷண் விருது
இளையராஜா – இசை அமைப்பாளர்
பத்மபூஷண் விருது
நாகசாமி – தொல்லியல் துறை ஆய்வாளர்
பத்மஸ்ரீ விருது
ராஜகோபாலன் வாசுதேவன் – பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி சாலை அமைக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர். மதுரை தியாகராசர் பொறியியற் கல்லூரியின் துறை தலைவர்.
விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் – மிகச் சிறந்த கிராமிய பாடல் இசை கலைஞர்
நானாம்பாள் – கோவையைச் சேர்ந்த 98 வயதான யோகா பயிற்சி நிபுணர்
ரோமுலஸ் விட்டாகர் – வனவிலங்கு பாதுகாவலர்