ஜோக்கர்

64-வது தேசிய திரைப்பட விருதுகள்

64-வது தேசிய திரைப்பட விருதுகள் விபரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

 

சிறந்த தமிழ்த் திரைப்படம் – ஜோக்கர்

சிறந்த பாடலாசிரியர் – வைரமுத்து (தர்மதுரை)

சிறந்த பின்னணி பாடகர் – சுந்தரா ஐயர் (ஜோக்கர்)

சிறந்த ஒளிப்பதிவாளர் – திரு

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – சூர்யா நடித்த 24

சிறந்த திரைப்பட விமர்சகர்: தனஞ்சயன்

 

சிறந்த படம்- காசவ் (மராத்தி)

சிறந்த இயக்குநர் – ராஜேஷ் மபுஸ்கா – மராட்டிய படம்- வென்டிலேட்டர்

சிறந்த நடிகை – சி.எம்.சுரபி – மலையாளப் படம் மினாமினுகு

சிறந்த நடிகர் – அக்‌ஷய் குமார் – ரூஸ்டம்

சிறந்த உறுதுணை நடிகை – ஜாய்ரா வாசிம் – தங்கல்

சிறந்த பாப்புலர் திரைப்படம் – சதாமனம் பவதி (தெலுங்கு)

சிறந்த குழந்தைகள் திரைப்படம் – தனக்

சிறந்த அனிமேஷன் திரைப்படம்- மஹோயோத ரானா (இந்தி)

சிறந்த சண்டை வடிவமைப்பு – பீட்டர் ஹெய்ன் (புலிமுருகன்)

சிறந்த குழந்தை நட்சத்திரம் – தீஷ் பிரவீன் (படம்: குஞ்சு தெய்வம்), சாஜ் (படம்: நூர் இஸ்லாம்), மனோகரா (படம்: ரயில்வே சில்ட்ரன்)

சிறந்த பின்னணி பாடகி: இமான் சக்ரபர்த்தி

சிறந்த திரைக்கதை (ஒரிஜினல்): ஷ்யாம் புஷ்கரன்

சிறந்த திரைக்கதை (தழுவல்): சஞ்சய் கிருஷ்ணஜி படேல்

சிறந்த நடன அமைப்பு: ராஜூ சுந்தரம் (ஜனதா கார்கே)

சிறந்த இசையமைப்பு: பாபு பத்மநாபா (அலமா)

சிறந்த ஒப்பனை: எம்.கே.ராமகிருஷ்ணா

சிறந்த எடிட்டிங்: ராமேஷ்வர் – வென்டிலேட்டர்

சிறந்த ஒப்பனை: சைக்கிள் திரைப்படத்துக்காக சச்சின் லவேல்கர்

சிறந்த ஒலி வடிவமைப்பு: காடு பூக்கும் நேரம் – ஜெயதேவன் சக்கா தத்

சிறந்த துணை நடிகர்: தசாகிரியா – மராத்தி

சுற்றுச்சூழல் நலன் திரைப்படம் – தி டைகர் வூட் கிராஸ்ட் தி லேன்

சமூக பிரச்சனைகள் சார்ந்த திரைப்படம் – பிங்க்

தேசிய ஒருமைப்பாட்டை பறைசாற்றியதற்காக நர்கீஸ் தத் விருது பெறும் திரைப்படம் – திக்சோவ் பனாத்

அறிமுக இயக்குநருக்கான இந்திராகாந்தி விருது பெறும் சிறந்த திரைப்படம் – அலிபா (வங்கமொழி) இயக்குநர்- தீப் சவுத்ரி

சினிமா துறைக்கு இணக்கமான மாநிலம் – உத்தரப் பிரதேசம்.

 

சிறந்த பிராந்திய மொழி திரைப்படங்கள்:

மதிபூர் (துளு)

ஜோக்கர் (தமிழ்)

ராங்சைட் ராஜூ (குஜராத்தி)

பெல்லி சூப்புலு (தெலுங்கு)

தசகரியா (மராத்தி)

பிஸார்ஜன் (வங்காளம்)

மகேஷின்ட பிரதிகாரம் (மலையாளம்)

கே சரா சரா (கொங்கனி)

ரிசர்வேஷன் (கன்னடம்)

நீர்ஜா (இந்தி)

 


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.