வருடாந்திர விற்பனை கான்பெரென்ஸ் முடிந்து, பெங்களூரு ‘வெஸ்ட் எண்ட்’ ஹோட்டலில் இருந்து அவசரம் அவசரமாக ரயில்வே ஸ்டேஷன் வந்தான் விஜய். அன்று இரவு கித்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஹூப்ளி பயணம்.
(மேலும்…)Search results for: “அப்பர்”
-
செவ்வாய் தோஷம்!
சென்னையிலிருந்து உற்சாகமாகப் புறப்படத் தயாராயிருந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் படபடப்புடன் ஏறி, ஏ.சி. மூன்றடுக்கு கோச்சில் இட்லி, சட்னி, தயிர் சாதம் சகிதம் ஒரே ஒரு “பேக் பேக்”குடன் முரளியும் ரமாவும் அமர்ந்தனர்.
(மேலும்…) -
படித்ததில் பிடித்தது – என் பார்வை
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்என்ற வள்ளுவனின் அடியினைத் தொட்டு ‘படித்ததில் பிடித்தது’ எனும் இத்தலைப்பினை நீங்கள் உற்று நோக்குங்கால் எளிமையானது என்று தோன்றும்.
(மேலும்…) -
திருஞானசம்பந்தர் நாயனார் – தமிழும் சைவமும் தழைக்கக் காரணமானவர்
திருஞானசம்பந்தர் நாயனார் தம்முடைய பதிகங்களின் மூலம் தமிழும் சைவமும் தழைக்கக் காரணமானவர். உமையம்மை இவருக்கு சிவஞானம் கலந்த ஞானப்பாலை ஊட்டியதால் மூன்று வயதிலேயே இறைவனைப் போற்றிப் பதிகம் பாடும் திறனைப் பெற்றவர்.
பதிகம் என்பது இறைவனைப் போற்றும் முதல் பத்து பாடல்களையும், அப்பாடல்களால் உண்டாகும் நன்மைகளை விளக்கும் இறுதிப் பாட்டையும் கொண்ட தொகுப்பு ஆகும்.
திருஞானசம்பந்தர் நாயனார் சைவ சமயக் குரவர்களில் முதன்மையானவராகவும், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும் போற்றப்படுகிறார். அப்பர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகியோர் சைவ சமயக் குரவர்களில் ஏனையோர் ஆவர்.
(மேலும்…) -
அப்பூதி அடிகள் – அப்பரை குருவாகக் கொண்டு சிவபதம் பெற்றவர்
அப்பூதி அடிகள் அப்பரை மனதால் குருவாகக் கொண்டு சிவபதத்தைப் பெற்றவர்.
இறைவனின் அன்பரும் இறையடியாரின் அன்பரும் சமமே என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர்.
அறுபத்து மூன்று நாயன்மார்களுள் அப்பூதி அடிகள் இருபத்தைந்தாவது நாயன்மாராகப் போற்றப்படுகிறார். அப்பரும் அப்பூதி அடிகளும் சம காலத்தவர்கள்.
(அப்பர் என்பது திருநாவுக்கரசு நாயனாரின் இன்னொரு பெயராகும்.)
(மேலும்…)