காலம் நமக்கு தந்த வரம் பெண்களடி

காலம் நமக்கு தந்த வரம் பெண்களடி காற்றைப்போல நீரைப்போல அவர்களடி வாழும் பூமி மகிழ்ச்சியிலே சிலிர்க்கும்படி வாழ்த்த வேண்டும் போற்ற வேண்டும் மகளிர் தினம்!

பொறந்திருச்சு புது வருசம் மறைஞ்சிருச்சு நம் துயரம்

பொறந்திருச்சு புது வருசம்! மறைஞ்சிருச்சு நம் துயரம்! நடந்ததையெல்லாம் மாற்றிடவும் நன்மைகள்மிகவும் பெருகிடவும் பொறந்திருச்சு புது வருசம்! மறைஞ்சிருச்சு நம் துயரம்!