சொர்க்க வனம் 2 – பயணம் ஆரம்பம்

பயணத்தை தொடங்கியது குருவிக்கூட்டம்

அன்று இரவு எட்டு மணி….

பனிப்பொழிவு சற்று அதிகரித்திருந்தது.

திட்டமிட்டப்படி, தலைவன் இருன்டினிடே அந்த மரத்தடியில் வந்து நின்றுக் கொண்டிருந்தது. அதனை தொடர்ந்து அக்கூட்டத்திலிருந்த எல்லா ஸ்வாலோ குருவிகளும் அங்கு வந்து சேர்ந்தன. Continue reading “சொர்க்க வனம் 2 – பயணம் ஆரம்பம்”

சொர்க்க வனம் 1 – பயணத் திட்டம்

சொர்க்க வனம் செல்ல‌ பயணத் திட்டம்

பூமியின் வடதுருவப் பகுதியில் குளிர் காலம் தொடங்கிற்று. இன்னும் ஓரிரண்டு நாட்களில் பனிப்பொழிவு கடுமையாக அதிகரிப்பதற்கான எல்லா அறிகுறிகளும் தெளிவாகத் தென்பட்டன.

எவ்வித செயற்கை கருவிகளும் இன்றி அதனை உணர்ந்து கொண்டன, அங்கிருந்த ஜீவராசிகள்.

அங்கு, குளிர்காலத்தில் வெப்பநிலை பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸுக்கும் கீழாகச் சென்று விடும். நீர்நிலைகளின் மேற்புறம் உறைந்து பனித்தரையாகக் காட்சியளிக்கும். Continue reading “சொர்க்க வனம் 1 – பயணத் திட்டம்”

கொரோனா நோய் தடுப்பில் சிறிய நம்பிக்கை

கொரோனா நோய் தடுப்பில் சிறிய நம்பிக்கை

கொரோனா நோய் தடுப்பில் சிறிய நம்பிக்கை என்ற இக்கட்டுரை, கும்மிருட்டில் மின்னல்‌ ஒளியென நமக்கு நம்பிக்கையை உண்டாக்குகிறது.

உலகம் முழுவதும் கொரோனா  நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒரு கோடியைத் தாண்டியுள்ளது.

இக்கொள்ளை நோய் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் பல லட்சங்களைக் கடந்துள்ளது. Continue reading “கொரோனா நோய் தடுப்பில் சிறிய நம்பிக்கை”

புதிய பிளாஸ்திரி ‍- அறிவியல் குறுங்கதை

புதிய பிளாஸ்திரி

புதிய பிளாஸ்திரி ‍என்ற‌ அறிவியல் குறுங்கதை, மருத்துவத் துறையில் ஒரு புதிய அறிவியல் கண்டுபிடிப்பைப் பற்றி விளக்குகிறது.‌

 

“கணி, வேல இருக்காப்பா?”

“சொல்லுங்கம்மா.”

“மரத்துல முருங்கை காயெல்லாம் முத்துன மாதிரி இருக்கு. அப்படியே விட்டா வீணாப் போயிடும்”

“சரிம்மா… கொஞ்ச நேரத்துல போய் பறிச்சிட்டு வரேன்.” Continue reading “புதிய பிளாஸ்திரி ‍- அறிவியல் குறுங்கதை”

நகத்தின் பயன் உங்களுக்குத் தெரியுமா?

நகத்தின் பயன் பற்றி தெரியுமா?

நகத்தின் பயன் உங்களுக்குத் தெரியவில்லை என்றால் இந்த உரையாடல் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

“கணி, என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?”

(வளர்ந்த விரல் நகத்தை வெட்டிக் கொண்டே)

“வாங்க வேதி… எப்படி இருக்கீங்க…?” Continue reading “நகத்தின் பயன் உங்களுக்குத் தெரியுமா?”