இயற்கை எரிவாயு – வளியின் குரல் 7

இயற்கை எரிவாயு

“மனிதர்களே, உங்களுக்கு எனது அன்பான வணக்கம்.

இன்று அதிகாலையில் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

சில நாட்களுக்கு முன்பு பூமியின் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சென்றது நினைவிற்கு வந்தது. அது ஒரு ஈரநிலம் என்று நினைகிறேன்.

Continue reading “இயற்கை எரிவாயு – வளியின் குரல் 7”

அருமன் வாயு – வளியின் குரல் 6

அருமன் வாயு - வளியின் குரல் 6

“காலை வணக்கம் மனிதர்களே!

ஓயாது இயங்கிக் கொண்டிருக்கும் மனித சமூகத்தை எண்ணிய போது தான், இன்று உங்களுடன் பேச வேண்டும் என்று எனக்குள் ஒரு உந்தல் ஏற்பட்டது.

ஆம், அன்றொரு நாள், ஒரு நகரத்தின் பிரதான மேம்பாலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

காலையிலும் மாலையிலும் சரி, எண்ணிலடங்கா வாகனங்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தன.

Continue reading “அருமன் வாயு – வளியின் குரல் 6”

கரைந்த வாயு – வளியின் குரல் 5

கரைந்த வாயு - வளியின் குரல் 5

வணக்கம் மனிதர்களே!

மீண்டும் உங்களோடு பேசுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆம். ஒன்று கேட்க வேண்டும். சென்ற முறை நான் பேசியது நினைவிருக்கிறதா?

திரவ வாயு பற்றி பேசினேனே. எதற்கு இக்கேள்வியை கேட்டேன் தெரியுமா? அன்று பேசிவிட்டு செல்லும் போது, ஒரு மனிதர் மற்றொருவரிடம் இவ்வாறு கேட்டார்.

″வாயு திரவமா மாறுது சரி, அதேசமயத்துல சில வாயுக்கள் நீருலையும் இருக்குதே ரெண்டுக்கும் என்ன வித்தியசம்?″

Continue reading “கரைந்த வாயு – வளியின் குரல் 5”

திரவ வாயு – வளியின் குரல் 4

திரவ வாயு

சுமார் முப்பது வயது மதிக்கத்தக்க இரண்ட இளைஞர்கள் சாலையில் நின்று கொண்டு சத்தமாக பேசிக் கொண்டிருந்தனர்.

என்னவென்று அறிய முற்பட்டபோது தான், அவர்கள் வாய்வழிச் சண்டை செய்கின்றனர் என்பது தெரிய வந்தது.

Continue reading “திரவ வாயு – வளியின் குரல் 4”

மண் வாயு – வளியின் குரல் 3

மண் வாயு

வணக்கம் மனிதர்களே! இன்று காலை, ஆகாயத்தில் தவழ்ந்த படி பூமியை சில நிமிடங்கள் பார்த்தேன்.

நான் பார்த்த அந்த இடம் ஒரு பெருநகரம் என்று நினைக்கிறேன்.

Continue reading “மண் வாயு – வளியின் குரல் 3”