கருப்புநிற கார்பன் ஐஸ்கிரீம் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

கார்பன் ஐஸ்கிரீம்

ஐஸ்கிரீம் என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நாக்கில் நீரினை வரவழைக்கும். கருப்புநிற கார்பன் ஐஸ்கிரீம் தெரியுமா உங்களுக்கு?. கார்பன் ஐஸ்கிரீமைப் பற்றித் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். Continue reading “கருப்புநிற கார்பன் ஐஸ்கிரீம் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்”

கார்பன் புள்ளிகள்

கார்பன் புள்ளிகள்

ஆராய்ச்சியளர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்திருக்கும் கார்பன் புள்ளிகள் (carbon dots), கார்பனின் புறவேற்றுமை வடிவங்களில் ஒன்றாகும்.

2004 ஆம் ஆண்டு நிகழ்ந்த இதன் கண்டுபிடிப்பு, ஒரு தற்செயலான நிகழ்வாகும். ஒற்றை சுவர் கார்பன் நானோ குழாய்களை மின்முனை கவர்ச்சி முறையில்  சுத்திகரிக்கும்போது இது கண்டுபிடிக்கப்பட்டது. கார்பன் புள்ளிகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம். Continue reading “கார்பன் புள்ளிகள்”

கார்பன் நானோ குழாய்

கார்பன் நானோ குழாய்

கார்பன் நானோ குழாய் (Carbon nano tube) கார்பனின் புறவேற்றுமை வடிவங்களில் ஒன்றாகும். 1950-களில் கண்டறியப்பட்ட இப்புறவேற்றுமை வடிவமானது இன்றைக்கு பல துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அப்படிப்பட்ட கார்பன் நானோ குழாய் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்.

Continue reading “கார்பன் நானோ குழாய்”

கடற்பறவைகளைக் கொல்லும் பிளாஸ்டிக்

வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகளுடன் இறந்து கிடக்கும் பறவை

கடற்பறவைகளைக் கொல்லும் பிளாஸ்டிக் என்னும் இக்கட்டுரையில் நாம் எங்கோ ஓரிடத்தில் அலட்சியமாகப் பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்குவது எவ்விதம் கடற்பறவைகளைப் பாதிக்கின்றன என்பதைப் பார்ப்போம். Continue reading “கடற்பறவைகளைக் கொல்லும் பிளாஸ்டிக்”

வாழிடம் பற்றி அறிவோம்

வாழிடம்

வாழிடம் என்பது விலங்குகள், தாவரங்கள், நுண்ணுயிரிகள் உள்ளிட்ட உயிரினங்கள் வளர்ந்து வாழும் இடம் ஆகும்.

வாழிடம் என்ற சொல்லானது ஒரே உயிரினக் கூட்டமோ அல்லது பல்வேறு உயிரினக் கூட்டங்களோ வாழ்ந்து பெருகும் புவியியல் பிரதேசத்தைக் குறிக்கிறது. Continue reading “வாழிடம் பற்றி அறிவோம்”