புதுப்பிக்க இயலாத ஆற்றல் மற்றும் அதன் மூலங்கள்

பெட்ரோலிய பொருட்கள்

புதுப்பிக்க இயலாத ஆற்றல் என்பது குறுகிய காலத்தில் சுற்றுசூழலால் உண்டாக்க முடியாத ஆற்றல் ஆகும்.

புதைபொருட்களான நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்கள், இயற்கை எரிவாயு, அணுசக்தி கனிமங்கள் ஆகியவற்றிலிருந்து இவ்வகை ஆற்றல் பெறப்படுகிறது.

புதுப்பிக்க இயலாத ஆற்றல் மூலங்களை தேவையான நேரத்தில் (குறுகிய காலத்தில்) புதுப்பிக்க இயலாது. Continue reading “புதுப்பிக்க இயலாத ஆற்றல் மற்றும் அதன் மூலங்கள்”

ஃபுல்லரின் – ஒரு பார்வை

ஃபுல்லரின்

கார்பனின் முக்கிய புறவேற்றுமை வடிவங்களில் ஒன்று ஃபுல்லரின். இயற்கையில் கிடைக்கும் ஃபுல்லரின் மூலக்கூறை பற்றி பார்க்கலாம். Continue reading “ஃபுல்லரின் – ஒரு பார்வை”

சூழல் மண்டலம் – ஓர் அறிமுகம்

பசிபிக் கடல்

சூழல் மண்டலம் ஏதோ புதுவார்த்தையா இருக்கிறதே என்று நினைக்கத் தோன்றுகிறதா?.

இன்றைக்கு, சுற்றுசூழலில் எக்கோ சிஸ்டத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற வாக்கியத்தை நாம் அடிக்கடி கேட்க, பார்க்க, படிக்க நேரிடுகிறது.

எக்கோ சிஸ்டம் என்பதே தமிழில் சூழல் மண்டலம் என்றழைக்கப்படுகிறது. Continue reading “சூழல் மண்டலம் – ஓர் அறிமுகம்”

வைரம் – அறிவியல் அறிமுகம்

செயற்கை வைரம்

வைரம் அறிவியல் அறிமுகம் என்ற தலைப்பில் வைரத்தைப் பற்றிய அறிவியல் தகவல்களை இக்கட்டுரையில் காண இருக்கிறோம்.

கார்பனின் முக்கிய புறவேற்றுமை வடிவமான வைரம் ஜொலிக்கும் தன்மையுடன் அதீத உறுதி தன்மையையும் பெற்றிருக்கிறது.

தொன்மையான கிரேக்க மொழியில், இதற்கு ‘உடையாத’  என்பது பொருள் ஆகும். Continue reading “வைரம் – அறிவியல் அறிமுகம்”