ஆசையை ஒழி

தம்மபதம்

இப்போது துக்கத்தை அனுபவிக்கிறவன் முற்பிறவியில் செய்த பாவத்தின் பலனை தான் அனுபவிக்கிறான். இப்போது அவன் புண்ணியம் செய்தாலும் கூட அந்த புண்ணியத்தின் பலன், பாவத்தின் பலனை அனுபவித்த பின் கிடைக்கும். Continue reading “ஆசையை ஒழி”

கங்கை

Gangai

உலக பந்தத்தினாலும், பாசத்தினாலும், நாம் பல தவறுகளைச் செய்து அதன் பலனாகப் பல துன்பங்களையும் அடைந்து அவதிப்படுகிறோமல்லவா! அவற்றிலிருந்து நம்மை விடுவித்து, நமக்கு பகவானின் அணுக்கிரகம் எளிதில் தருகிறது, கங்கை நதியின் ஒரு துளி தீர்த்தம்.

இமயமலை அதிசயம்

Ganga

அமாவாசை, மாதப் பிறப்பு, ஏகாதசி, சூரிய கிரஹணம், சந்திர கிரஹணம் ஆகிய புண்ணிய காலங்களில் கங்கையிலும், இமயமலை நதியிலும் பக்தியுடன் ஸ்நானம் செய்வது, அளவற்ற புண்ணிய பலனைத் தருவதுடன் பாவங்களையும் உடனுக்குடன் போக்கும்.

இதே போன்று இமயமலை உட்பகுதியில் உள்ள உஷ்ணநீர் குண்டங்கள், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மகா புண்ணிய நதிகளின் அவதார ஸ்தலமாகிய கங்கோத்ரி, யமுனோத்ரி, மானாஸர் (ஸ்ரீ வியாஸர் குகை அருகில்) மற்றும் நதிகள் சங்கமமாகும் பிரயாகைகள் ஆகியவற்றில் ஸ்நானம் செய்வதாலும், மிகக் கடுமையான தவத்தினால்கூட பெறமுடியாத புண்ணிய பலனைப் பெறலாம்.