முதல் மூன்று யுகங்களில் எளிதில் கிடைக்காத திருக்கயிலை தரிசனமும், மானஸ தீர்த்த ஸ்நானனும் கலியுகத்தில் மட்டும் எளிதில் கிடைக்கிறது. பகவான், கலியுகத்தில் தன்னை மிகவும் எளியவனாகவும், அடைவதற்குச் சுலபனாகவும் செய்து கொள்கிறான் பரம கருணை கொண்டு.

விளக்கு எரியத் தொடங்கியவுடன், அந்த தீபத்துக்குரிய தேவதை ஆவாஹனமாகி விடுவதால், எரியும் விளக்குத்திரியின் கசடை தட்டுவதோ, திரியை நிமிண்டுவதோ கூடாது. இதனால் தோஷங்கள் ஏற்படும்.
விளக்கு திரியை பெரிதாக்கி ஒளியைக் கூட்டலாம். விளக்கின் ஒளி மங்கிக் கொண்டே வந்தால், எரிந்து கொண்டிருக்கும் திரியின் அருகே புது திரி ஒன்றை ஏற்றிப் பின்னர் பழைய திரியை எடுத்து விட வேண்டும். இதுவே உத்தமமான முறை.
திருக்கயிலை புனித யாத்திரையை மேற்கொள்வதற்கு உடல் ஆரோக்கியம், உள்ளத்தில் உறுதி, பணவசதி, பகவானிடம் பரிபூரணமான பக்தி ஆகிய நான்கும் மிக, மிக அவசியம்.
கடல்மட்டத்திலிருந்து, திருக்கயிலாயம் 6637 மீட்டர் உயரத்திலும், மானஸ சரோவரம் 4556 மீட்டர் உயரத்திலும் இருப்பதால், பிராண வாயு குறைவாக இருக்கும். அதனால் மூச்சுத் திணறல் ஏற்படும். உடல் திடம் மட்டும் போதாது. மனோதிடமும் அவசியம்.
பைலக்குப்பே புத்தர் கோயில், கர்நாடகா – புகைப்படத் தொகுப்பு
நல்ல அறிவைப் பெற்றவன் நன்றி சொல்ல வேண்டியது ஆசிரியருக்கு. (மேலும்…)