உருவாய் அருள்வாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் பணியாய் ஒளியாய்
தருவாய் உயிராய் சதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
இணைய இதழ்
உருவாய் அருள்வாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் பணியாய் ஒளியாய்
தருவாய் உயிராய் சதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கவலை தீருமே Continue reading “கணபதி துதி”
பக்ரீத் பண்டிகை என்பது தியாகத் திருநாள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மனித சமுதாயம் இறைவனை வணங்குவதற்காக புனிதர் இப்ராஹிம் அவர்களை இறைதூதராக இறைவன் தேர்ந்தெடுத்தான்.
அவர் மக்களிடம் இறைவன் ஒருவன் என்ற கொள்கையை எடுத்துரைத்தார்.
கண்ணன் எங்கள் கண்ணனாம்.
கார் மேக வண்ணனாம்.
வெண்ணெய் உண்ட கண்ணனாம்.
மண்ணை உண்ட கண்ணனாம். Continue reading “கண்ணன்”
அழ.வள்ளியப்பா
தொந்திப் பிள்ளை யாருடன்,
துணைவ னாகக் கந்தனும்
பயணம் வைத்தான். இருவரும்
பகலில் எல்லாம் சுற்றினர். Continue reading “கணபதியும் கந்தனும்”