இறைவன் எங்கே? இறை தூதர்கள் எங்கே?

இறைவன் எங்கே, இறை தூதர்கள் எங்கே?

இறைவன் எங்கே? இறைத் தூதர்கள் எங்கே?

பிறை கண்டு நாளும் தொழுது வணங்கிய இறைவன் எங்கே?

மறைவாய் பரவும் மரணம் கண்டு மறைந்தது எங்கே?

 

சிறையினில் பிறந்த சின்ன கண்ணன் எங்கே?

மறையின் முதல்வன் மாயவன் எங்கே?

விரைந்து பரவும் மரணம் கண்டு மறைந்தது எங்கே?

 

சிலுவையை தோளில் சுமந்தவன் எங்கே?

பழியும் பாவமும் போக்கி காக்கும் மேய்ப்பவன் எங்கே?

மின்னலைப் போல பரவும் மரணம் கண்டு மறைந்தது எங்கே? Continue reading “இறைவன் எங்கே? இறை தூதர்கள் எங்கே?”

கருப்பர் அழைப்பு

கருப்பர் அழைப்பு

கருப்பர் அழைப்பு என்பது எளிய தமிழில் காவல் தெய்வமான கருப்பசாமியைப் வணங்கிப் பாடும் இனிய‌ பாடல்.

அன்போடு அழைத்தால் கருப்பர் உங்கள் துயர் நீக்க ஓடோடி வருவார். Continue reading “கருப்பர் அழைப்பு”

கருப்பர் கும்மி பாடல்

கருப்பர் கும்மி பாடல்

கருப்பர் கும்மி பாடல் என்பது அழகிய தமிழில் காவல் தெய்வமான கருப்பசாமியைப் பற்றிப் பாடும் கும்மிப் பாடல். மனமுருகிக் கூப்பிடுங்கள், கருப்பர் உங்களுக்குக் காவலாய் ஓடி வருவார்.

கருப்பர் கும்மி பாடல்

கும்மியடி தமிழ்க் கும்மியடி – அந்தக்

கோட்டைக் கருப்பரைக் கும்மியடி!

நம்பிடக் காக்கும் தெய்வமடி! – அது

நல்லருள் தந்து வாழ்த்துமடி! Continue reading “கருப்பர் கும்மி பாடல்”