265 ஐயனார் பெயர்கள்!

ஐயனாரை பல இடங்களில் பல பெயர்களில் வழிபடுகிறார்கள். சில இடங்களில்
சாஸ்தாவாகவும் வழிபடுகிறார்கள். ஆயிரம் பெயர்கள் ஐயனுக்கு உண்டு. அவற்றில் சில பெயர்கள்

1 கரையடி காத்த ஐயனார்
2 அடைக்கலம் காத்த ஐயனார்
3 நீர்காத்த ஐயனார்

4 அருஞ்சுனை காத்த ஐயனார்
5 சொரிமுத்து ஐயனார்
6 கலியணான்டி ஐயனார்

Continue reading “265 ஐயனார் பெயர்கள்!”

குலதெய்வம் போதும் எங்களுக்கு!

குலதெய்வம் போதும் எங்களுக்கு – நீ
கூப்பாடு போடாமல் தள்ளி நில்லு
விலையேதும் கிடையாது கோயிலுக்கு – கேட்ட
வரம் தர தடையேதும் கிடையாது (குலதெய்வம்)

Continue reading “குலதெய்வம் போதும் எங்களுக்கு!”