Category: ஆன்மிகம்
-
கடவுளைக் காண!
பெரிய கல்யாண மண்டபம். விழா ஏற்பாட்டாளர்கள் 1000 நபர்கள் அமரும் அளவிற்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள்.
-
உலகுய்யத் தமிழ் மண்ணில் உதித்தாய்!
எண்ணமெல்லாம் எதிராசா நீரேயாகஎன்னுள்ளே கலந்துள்ளாய் எல்லாமாகஅன்னையாய் அத்தனாய் முற்றுமாகஉன்னை விட்டு அகலாதென்னை கொள்க!
-
ஆஹோ… அய்யாஹோ…
விருதுநகர் அருள்மிகு ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா! ஆஹோ… அய்யாஹோ… ஆத்தா! ஆத்தா! மாரியாத்தா! ஓம் சக்தி! பராசக்தி! கடந்த 21 நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வந்த இந்த மந்திர உட்சாடனை, இன்று அதிக பட்சமாகி விருதுநகர் விண்ணை வியாபித்து அருள் பாலித்துக் கொண்டிருக்கிறது. இந்த வேளையில் அம்மனைப் பற்றி எனது ஒரு சிறு பாடல்.