விறகு விற்ற படலம்

விறகு விற்ற படலம்

விறகு விற்ற படலம் இறைவனான சொக்கநாதர் யாழிசையில் வல்லவனான ஏகநாதனின் செருகை அழிக்க விறகு விற்பவராக வந்து யாழிசைத்து, ஏகநாதரை புறமுதுகிட்டு ஓடச் செய்ததைக் குறிப்பிடுகிறது. Continue reading “விறகு விற்ற படலம்”

வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்

வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்

வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம் இறைவனான சொக்கநாதர் வரகுணனின் பிரம்மகத்தி தோசத்தைப் போக்கி, அவனது விருப்பப்படி சிவலோக தரிசனத்தை அவனுக்கு அருளியதைக் விளக்கிக் கூறுகிறது. Continue reading “வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்”

மாமனாக வந்து வழக்குரைத்த படலம்

பன்றிக்குட்டிகளை மந்திரியக்கிய படலம்

மாமனாக வந்து வழக்குரைத்த படலம் இறைவனான சொக்கநாதர் தன்பக்தனான தனபதியின் உருவில் வந்து தனபதியின் தங்கை மகனுக்கு சேரவேண்டிய சொத்துக்களுக்காக மாமனாக மன்றத்தில் வழக்குரைத்தைக் கூறுகிறது. Continue reading “மாமனாக வந்து வழக்குரைத்த படலம்”

தஞ்சைப் பெரிய கோவில் புகைப்படங்கள் -01

உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான தஞ்சைப் பெரிய கோவில் புகைப்படங்கள் – பகுதி 1

இராஜராஜ சோழன் கட்டிய இந்தக் கோவில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாநகரில் உள்ளது.

புகைப்படம் எடுத்தவர்கள் அருண், கார்த்தி மற்றும் வீரா.

Continue reading “தஞ்சைப் பெரிய கோவில் புகைப்படங்கள் -01”

உலவாக்கோட்டை அருளிய படலம்

உலவாக்கோட்டை அருளிய படலம்

உலவாக்கோட்டை அருளிய படலம், இறைவனான சொக்கநாதர் தன்னுடைய பக்தனான அடியார்க்கு நல்லான் என்பவனுக்காக அள்ள அள்ளக் குறையாத உலவாக்கோட்டை என்னும் தானியக் களஞ்சியத்தை  அருளியதைக் கூறுகிறது. Continue reading “உலவாக்கோட்டை அருளிய படலம்”