வாசி தீரவே காசு நல்குவீர்

சிவன்

வாசி தீரவே பதிகத்தை திருஞானசம்பந்தர் திருவீழிமிழலை என்னும் தலத்தில் பாடி இறைவனிடமிருந்து படிக்காசு பெற்று, அப்பொற்காசுகளை விற்று பஞ்சத்தில் இருந்த மக்களுக்கு உணவளித்தார்.

இச்சிவாலயத்தின் மூலவர் வீழிநாதேஸ்வரர். தாயார் சுந்தரகுசாம்பிகை.

இதனைப் பாடினால் தேடிய செல்வம் நிலைத்திருக்கும்; தேவையில்லாமல் கரையாது.

தொழில் செழிக்கும் பதிகம்

வாசி தீரவே, காசு நல்குவீர்
மாசின் மிழலையீர், ஏச லில்லையே

Continue reading “வாசி தீரவே காசு நல்குவீர்”

பஞ்ச கிருஷ்ண தலங்கள்

பக்தவத்சல பெருமாள், திருக்கண்ணமங்கை

பஞ்ச கிருஷ்ண தலங்கள் என்பவை தமிழ்நாட்டில் உள்ள முக்கிய வைணவ‌ ஆலயங்கள் ஆகும். இத்தலங்களின் திருமால் எப்போதும் பக்தர்களுடன் சஞ்சரித்துக் கொண்டிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.

இத்தலங்கள் கிருஷ்ண ஆரண்ய தலங்கள் என்றும் பஞ்ச கிருஷ்ண சேத்திரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. Continue reading “பஞ்ச கிருஷ்ண தலங்கள்”

ஐயப்பன் 108 சரணங்கள்

ஐயப்பன்

ஐயப்பன் 108 சரணங்கள், மாலையிட்ட பக்தர்கள் நாள்தோறும் காலையிலும் மாலையிலும் கண்டிப்பாக கூறி வழிபட வேண்டிய சரணங்கள் ஆகும். Continue reading “ஐயப்பன் 108 சரணங்கள்”

அஷ்டதிக் பாலகர்கள்

இந்திரன்

அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள் ஆவர். இவர்கள் எண்திசை நாயகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

அஷ்டதிக் பாலகர்களில் அஷ்டம் என்றால் எட்டு, திக் என்றால் திசை, பாலகர்கள் என்றால் காப்பவர்கள் என்பது பொருளாகும். Continue reading “அஷ்டதிக் பாலகர்கள்”