குமாரஸ்தவம்

குமாரஸ்தவம்

குமாரஸ்தவம் என்னும் முருகனைப் பற்றிய பாடலானது பாம்பன் சுவாமிகளால் இயற்றப்பட்டது. இந்த பாடல்களில் முருகனின் புகழ் பெரிதும் போற்றப்படுவதோடு தத்துவ உண்மைகள் எடுத்துக்காட்டப்படுகின்றன.

Continue reading “குமாரஸ்தவம்”

ஆணவம் எரிந்தது

பாரதப்போர் முடிவில் கிருஷ்ணர் தேரில் அமர்ந்தபடி,”அர்ஜூனா போர் தான் முடிந்து விட்டதே! இனியும் ஏன் நின்று கொண்டிருக்கிறாய். தேரை விட்டு இறங்கு!” என்றார்.

“மைத்துனா! நீ என்னை போரில் வெற்றி பெறச் செய்தாய். மகிழ்ச்சி! ஆனால், வெற்றி பெற்றவனை, தேரோட்டி தான் கையைப் பிடித்து இறக்கி விட வேண்டும் என்ற சம்பிரதாயம் உண்டே! அதை மறந்து விட்டாயே! அப்படி செய்வது எனக்கும் பெருமை அல்லவா! நீயோ என்னைக் கீழே இறங்கு என்று ஆணையிடுகிறாய். இது என்ன நியாயம்? ” Continue reading “ஆணவம் எரிந்தது”

சிவனின் பஞ்ச ஆரண்ய தலங்கள்

அவளிவநல்லூர்

பஞ்ச ஆரண்ய தலங்கள் என்பவை ஒரு நாளின் காலை முதல் நள்ளிரவு வரை ஐந்து வேளை நடைபெறும் வழிபாட்டுமுறையில் கலந்து கொண்டு தரிசனம் பெறும்வகையில் அமைந்த ஐந்து சிவ தலங்களாகும்.

Continue reading “சிவனின் பஞ்ச ஆரண்ய தலங்கள்”

துக்க நிவாரண அஷ்டகம்

துக்க நிவாரண அஷ்டகம்

துக்க நிவாரண அஷ்டகம் என்பது நமது கவலைகள் நீங்க நாம் காமாட்சி அம்மனை நினைத்துப் பாடும் எட்டுப் பாடல்களின் தொகுப்பு ஆகும். Continue reading “துக்க நிவாரண அஷ்டகம்”

ஏகாதசி விரதம்

ஏகாதசி விரதம்

ஏகாதசி விரதம் என்பது ஏகாதசி தினத்தில் இந்துக்கள் விரதமுறையைக் கடைப்பிடித்து திருமாலை வழிபடுவதைக் குறிக்கும்.

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி மற்றும் அமாவாசையை அடுத்து வரும் பதினொன்றாம் நாள் ஏகாதசி தினம் என்றழைக்கப்படுகிறது. Continue reading “ஏகாதசி விரதம்”