ஆழ்வார்கள் பற்றி அறிந்து கொள்வோம்

12 ஆழ்வார்கள்

ஆழ்வார்கள் தம்முடைய தமிழ் பாசுரங்களால் வைணவ சமயக் கடவுளான திருமாலைப் போற்றி பாடி மகிழ்ந்தவர்கள். திருமாலின் அடியவர்களான ஆழ்வார்கள் திருமாலின் பெருமையும், தமிழின் சிறப்பினையும் உலகுக்கு உணர்த்தியவர்கள்.

வடமொழியில் உள்ள வேதங்களுக்கு இணையாக இவர்களின் பாசுரங்கள் போற்றப்படுகின்றன. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிர திவ்ய பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது. Continue reading “ஆழ்வார்கள் பற்றி அறிந்து கொள்வோம்”

பகவான் இராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள்

இராமகிருஷ்ணர்

இராமகிருஷ்ணரின் சிந்தனை பற்றி அறிந்து கொள்வோம்.

“என் செயலாவது யாதொன்றுமில்லை” என்னும் கொள்கை மனதில் உறுதியாக நிலைக்குமானால் மனிதனுக்கு இந்தப் பிறவிலேயே முக்தி உண்டாகும். அதன் பிறகு அவனுக்கு வேறொரு பயமும் இல்லை. Continue reading “பகவான் இராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள்”

தை மாத‌ சிறப்புகள்

கரும்பு

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கை அளிக்கும் தை மாத‌ சிறப்புகள் பற்றிப் பார்ப்போம்.

நம் நாட்டில் பொதுவாக எந்த ஒரு நல்ல செயலையும் தை மாதத்தில் ஆரம்பிப்பது என்பது பழங்காலத்தில் இருந்து வரும் பழக்கம் ஆகும். இம்மாதத்தில் தான் சூரியன் வடஅரைக் கோளப் பகுதியில் பயணத்தை ஆரம்பிக்கும் உத்திராண்ய காலம் ஆரம்பமாகிறது.  Continue reading “தை மாத‌ சிறப்புகள்”

கோலம்

கோலம்

கோலம் என்பது நம் இந்திய நாட்டில் பண்டைய காலத்திலிருந்து வரையப்படும் ஒரு கலையாகும்.

கோலமானது பொதுவாக வீடுகளின் முற்றங்களில், கோவில்களில், பூஜை அறைகளில், வரவேற்பு அறைகளில், திருமணம் போன்ற விழா நடைபெறும் இடங்களில் வரையப்படுகிறது. Continue reading “கோலம்”

வானவர் கோன்

பொற்சபை

சிவபெருமானைப் பற்றி அப்பர் எழுதிய சில பாடல்களைப் பார்ப்போம். கீழே பொருள் விளக்கம் உள்ளது. பொறுமையுடன் படிக்கவும்.

கருநட்ட கண்டனை அண்டத் தலைவனைக் கற்பகத்தைச்
செருநட்ட மும்மதில் எய்யவல் லானைச்செந் தீமுழங்கத்
திருநட்டம் ஆடியைத் தில்லைக்கு இறையைச்சிற் றம்பலத்துப்
பெருநட்டம் ஆடியை வானவர் கோனென்று வாழ்த்துவனே.
Continue reading “வானவர் கோன்”