சிவனின் பஞ்சபூதத் தலங்கள்

பஞ்சபூதத் தலங்கள்

பஞ்சபூதத் தலங்கள் என்பவை சிவபெருமானை பஞ்சபூதங்களின் வடிவில் வழிபாடு செய்யும் இடங்களைக் குறிக்கும்.

நிலம் (பிரித்வி), நீர்(அப்பு), நெருப்பு (தேயு), காற்று (வாயு), ஆகாயம் (ஆகாசம்) ஆகியவைகளே பஞ்சபூதங்கள் என்றழைக்கப்படுகின்றன. Continue reading “சிவனின் பஞ்சபூதத் தலங்கள்”

கந்தனைப் பாடிடு மனமே!

கந்தனைப் பாடிடு மனமே

கார்த்திகை தீபத்தை ஏற்றிடும் வேளையில்
கந்தனின் புகழைப் பாடிடு மனமே!
தீர்ந்திடும் தொல்லையும் துயரும்
திறக்கும் வெற்றி கதவு நமக்கு! Continue reading “கந்தனைப் பாடிடு மனமே!”

அட்ட வீரட்டம் – சிவனின் வீரத் திருவிளையாடல்கள்

மூலவர்

அட்ட வீரட்டம் தலங்கள் என்பவை சிவபெருமானின் வீரத்திருவிளையாடல்கள் நடைபெற்ற எட்டு இடங்களாகும். இவை அட்ட வீரட்டான கோயில்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை ஈசன் தனது வீரச்செயல்களை நிகழ்த்தி மக்களுக்கு அருள் புரிந்த இடங்களாகும். Continue reading “அட்ட வீரட்டம் – சிவனின் வீரத் திருவிளையாடல்கள்”

சப்தகன்னியர்

சப்தகன்னியர்

சப்தகன்னியர் என்பவர் அம்பிகையின் ஏழு கன்னி வடிவத் தெய்வங்களாவர். இவர்கள் சப்த மாதாக்கள், ஏழு கன்னிமார்கள், கன்னி தெய்வங்கள், பெண் தெய்வங்கள், ஏழு தாய்மார்கள் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்கள். Continue reading “சப்தகன்னியர்”

திருத்தொண்டத் தொகை – 72 சிவனடியார்கள்

நாயன்மார்

திருத்தொண்டத் தொகை என்பது நாயன்மார்கள் 63பேர் மற்றும் தொகையடியார்கள் 9பேர் ஆகிய 72 சிவனடியார்களைப் பற்றி சுந்தர மூர்த்தி சுவாமிகள் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும். Continue reading “திருத்தொண்டத் தொகை – 72 சிவனடியார்கள்”