திருவானைக்காவல் – ‍ சில புகைப்படங்கள்

திருவானைக்காவல் - ‍ சில புகைப்படங்கள்

திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி  கோவிலில் எடுத்த சில புகைப்படங்கள் – காட்சிப்படுத்தியவர் வ.முனீஸ்வரன். Continue reading “திருவானைக்காவல் – ‍ சில புகைப்படங்கள்”

தசாவதாரம் – திருமாலின் பத்து அவதாரங்கள்

தசாவதாரம் - திருமாலின் பத்து அவதாரங்கள்

தசாவதாரம் என்பது திருமாலின் பத்து அவதாரங்கள் ஆகும். காக்கும் கடவுளான திருமால் உலக உயிர்களை துன்பங்களிலிருந்து காப்பாற்றி நலவாழ்வு வாழ பத்து அவதாரங்களை இப்புவியில் செய்தார். அவையே தசாவதாரம் அல்லது திருமாலின் பத்து அவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. Continue reading “தசாவதாரம் – திருமாலின் பத்து அவதாரங்கள்”

திருவரங்கம் – பாகம் 4 – தசாவதார சிற்பங்கள்

மச்ச அவதாரம்

திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் கண்ட தசாவதார சிற்பங்கள் – காட்சிப்படுத்தியவர் வ.முனீஸ்வரன். Continue reading “திருவரங்கம் – பாகம் 4 – தசாவதார சிற்பங்கள்”

குமரன்

முருகன், குமரன்

மயில் மீது புவி தன்னை வலம் வந்த பெருமானே
மறவாதே உனையே மனம் – நான்
துயில் கொண்ட நிலைதனிலும் துயர் கொண்ட பொழுதினிலும்
துணையாக வருவாய் தினம் Continue reading “குமரன்”