திருஞானசம்ப‌ந்தர் சமபந்தி போஜன குரு பூஜை

அன்னதானம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகாவில் உள்ள முகவூரில் ஆண்டுதோறும் வைகாசி மூல நட்சத்திரத்தன்று திருஞானசம்பந்தர் சமபந்தி போஜன குரு பூஜை விழா நடைபெற்று வருகின்றது. Continue reading “திருஞானசம்ப‌ந்தர் சமபந்தி போஜன குரு பூஜை”

கிருஸ்துமஸ் கொண்டாட்டம்

கிருஸ்துமஸ்

கிருஸ்துமஸ் பண்டிகை உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான மக்களால் கொண்டாடப்படும் திருவிழாவாகும். இப்பண்டிகை மதம் மற்றும் கலாசாரத்தோடு தொடர்புடையது.

ஏசு கிருஸ்துவின் பிறந்த தினக்கொண்டாட்டமே கிருஸ்துமஸ் ஆகும்.இவ்விழாவினை உலகெங்கிலும் உள்ள கிருத்துவர்கள் மற்றும் கிருத்துவர் அல்லாதோரும் உற்சாகமாக கொண்டாடுகின்றனர்.

Continue reading “கிருஸ்துமஸ் கொண்டாட்டம்”

மிலாடிநபி

மிலாடிநபி

மிலாடிநபி முகமதியர்களால் கொண்டாடப்படும் விழாவாகும். முகமது நபி எனப்படும் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த தினத்தையே மிலாடிநபி விழாவாக கொண்டாடுகின்றனர்.

Continue reading “மிலாடிநபி”

வைகுண்ட ஏகாதசி திருவிழா

வைகுண்ட ஏகாதசி

வைகுண்ட ஏகாதசி விழாவானது ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் அமாவாசை முடிந்த பதினொன்றாம் நாள் வளர்பிறை ஏகாதசியில் கொண்டாடப்படுகிறது. Continue reading “வைகுண்ட ஏகாதசி திருவிழா”

திருவாதிரை திருவிழா

திருவாதிரை

திருவாதிரை என்பது ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் பௌர்ணமியும் திருவாதிரை நட்சத்திரமும் சேர்ந்த நாளில் கொண்டாடப்படுகின்றது.

இத்திருவிழா 1500 ஆண்டுகளுக்கு முன்பு பழமையானது என்பதை வரலாற்று ஆய்வுகள் மற்றும் கல்வெட்டுகள் விளக்குகின்றன.

திருவாதிரை திருவிழா சிவபெருமானுக்கு உரியதாகும். Continue reading “திருவாதிரை திருவிழா”