ஆற்றிலே போட்டு குளத்திலே தேடுதல் என்ற பழமொழியை, சிறுமியைப் பார்த்து தாய் ஒருத்தியைச் சொல்லிக் கொண்டிருந்ததை கானமயில் கனகா கேட்டது.
புதருக்கு அருகில் நெருங்கி வந்து தாய் பழமொழி பற்றி வேறு ஏதேனும் கூறுகிறாளா என்று கேட்கலானது. சிறுமி தாயைப் பார்த்து “அம்மா நீங்கள் எதற்காக இந்தப் பழமொழியைக் கூறுகிறீர்கள்?” என்று கேட்டாள். (மேலும்…)