Category: கதை
-
உயிருக்குயிராய்
டென்சன் மிகுந்த காலை பத்து மணி. பெருத்த சப்தத்துடன் ஒலித்துவிட்டு மீண்டும் தன் பணியை தொடர்ந்தது கடிகாரம். அனைவரும் சுறுசுறுப்பாய் தம் அலுவலில் ஈடுபட்டனர்.
-
தவளையின் மேளம்
காட்டின் அரசனான சிங்கராஜா முதலாக அனைத்து விலங்குகளும் ஒரு பெரிய குளத்தில் நீர் அருந்தி வாழ்ந்து வந்தன.
-
விஷமம் செய்த வெங்காயம்
அந்த வயலில் மக்காச்சோளம் தன் மஞ்சள் நிறக் கதிர்களுடன் வளர்ந்து செழித்திருந்தது. மறுபுறம் பச்சைப் பசேலென மிளகாய்ச் செடிகள் நன்கு வளர்ந்திருந்தன.
-
மனைவி அமைவதெல்லாம்
அன்று – நிவேதாவிற்கு முதலிரவு ஆம்! அன்றுதான் தினேஷிற்கு மாலையிட்டு மனைவியானாள் நிவேதா.
-
மதுவிலக்கு மங்கை
காய்ந்து கிடந்த இப்புவியின் நிலை கண்டு வானம் முகம் கருத்தது. எப்போது கண்ணீரை கொட்டலாம் என காத்திருந்தது.