”நீங்கள் எப்படி சாமி, இங்கே வந்து சேர்ந்தீர்கள்?” என்று திகைப்போடு கேட்டான் அவன்.
”இப்படித்தான், உன்னைப் போல்தான்” என்று அக்கறை இல்லாதவன் போல் பதில் சொல்லி முகத்தை அப்பால் திருப்பிக் கொண்டேன். (மேலும்…)

அந்த வயலில் ஒருபுறம் வாழை, அதனுள்ளே வெற்றிலைக் கொடிகள், மறுபுறம் கரும்பு, வாய்க்கால் ஓரங்களில் காய்கறிச் செடிகள் என பச்சை பசேலென பசுமையாக இருந்தன. (மேலும்…)
டென்சன் மிகுந்த காலை பத்து மணி. பெருத்த சப்தத்துடன் ஒலித்துவிட்டு மீண்டும் தன் பணியை தொடர்ந்தது கடிகாரம். அனைவரும் சுறுசுறுப்பாய் தம் அலுவலில் ஈடுபட்டனர். (மேலும்…)
காட்டின் அரசனான சிங்கராஜா முதலாக அனைத்து விலங்குகளும் ஒரு பெரிய குளத்தில் நீர் அருந்தி வாழ்ந்து வந்தன. (மேலும்…)
அந்த வயலில் மக்காச்சோளம் தன் மஞ்சள் நிறக் கதிர்களுடன் வளர்ந்து செழித்திருந்தது. மறுபுறம் பச்சைப் பசேலென மிளகாய்ச் செடிகள் நன்கு வளர்ந்திருந்தன. (மேலும்…)