“சக்கரே.. என் சக்கரே..” என்று பாட ஆரம்பித்த நிமிஷா, கால்களை அழுந்த ஊன்றி நிற்க மறந்துபோக, ஓடிவந்து கால்களை முத்தமிட்ட அலை அவளின் காலடி மணலைப் பறித்துக்கொண்டு திரும்பி ஓட பேலன்ஸ் தவறியது நிமிஷாவுக்கு.
(மேலும்…)Category: கதை
-
அத்தை மடி மெத்தையடி
அழைப்பு மணி ஒலித்தது. விசாலாட்சி கதவைத் திறந்தாள்.
அவள் முன்பு பணி புரிந்து வந்த நிறுவனத்தின் மேலாளர் மாலினி நின்று கொண்டிருந்தாள்.
(மேலும்…) -
அக்கறையோடு…
தனியார் அப்பார்ட்மென்ட், ஆறாவது மாடி B பிளாக்.
மாலை 6 மணிக்கு மேல்,அலுவலக வேலை முடிந்து வீட்டிற்குள் நுழைந்தாள் அபிநயா. தனியார் அலுவலகத்தில் கணக்காளராக பணி புரிகிறாள்.
(மேலும்…) -
தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 20
இப்போதெல்லாம் நிமிஷா முன்போல் இல்லை. குளிக்கும் போது மெலிதாய்ப் பாடுகிறாள்; ஹம்மிங் செய்கிறாள்.
(மேலும்…)