மகிழ்வாய் வாழ‌ வழி

மகிழ்ச்சி

கடற்கரையோரமாக இருந்த அந்த வனத்தில் வாழ்ந்து கொண்டிருந்த காட்டுத் தவளை ஒன்று சந்தோச மிகுதியில் ஆடிப்பாடி துள்ளிக் கொண்டே இருந்தது. Continue reading “மகிழ்வாய் வாழ‌ வழி”

நீ இல்லாது ……

நீ இல்லாது

உத்ரா வீட்டினுள் இருந்து வேகவேகமாய் புழக்கடை பக்கம் வந்தாள். சுந்தரின் சிக்னல் அவள் காதுகளை எட்டியதே அவள் பரபரப்புக்கு காரணம் உத்ராவின் அப்பா முன் அறையில் அமர்ந்து செய்தித்தாளை மேய்ந்து கொண்டிருந்தார். Continue reading “நீ இல்லாது ……”

பாசமலர்கள் – கதை

ஷீலா.  27 வயது இளம் விதவை. தனியார் பள்ளி ஒன்றின் ஆசிரியை. பேரழகியாக இல்லாவிட்டாலும் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் அழகு. Continue reading “பாசமலர்கள் – கதை”