மெய்ப்பாடு – கவிதை

மெய்ப்பாடு

மனித உணர்வுகளில் மறைந்திருக்கும்

மகத்தான எண்சுவையோ மெய்ப்பாடு

(மெய்ப்பாடு என்றால் உணர்ச்சி என்று பொருள்)

கோவை செவ்விதழ் குவியா மலர்ந்து

முத்துப் பற்கள் சிப்பியைப் பிளந்து

திக்கெட்டும் ஒலிக்கும் குறு ஓசைச்

சுவையோ நகை 

Continue reading “மெய்ப்பாடு – கவிதை”

அந்தரத்தில் ஓராயிரம் உயிர்கள் – ஹைக்கூ கவிதைகள்

எழுத்தாளர்களின் சரணாலயத்தை

கரையான்கள் அரிக்கின்றன

நூலகத்திலுள்ள புத்தகங்கள்

Continue reading “அந்தரத்தில் ஓராயிரம் உயிர்கள் – ஹைக்கூ கவிதைகள்”