இனியொரு விதி செய்வோம்!

இனியொரு விதி செய்வோம்

அலையோடும் ஆழிகள்

விளையாடும் திருநிலத்தில்

இசையோடும் கலையோடும்

இன்பமலர் உதிர்க்கின்றாள் நம் இந்தியத்தாய்! Continue reading “இனியொரு விதி செய்வோம்!”

உலகமே உன் கையில்

உலகமே உன் கையில்

சிங்கப் பெண்ணே சிங்காரப் பெண்ணே

சிந்திக்கத் தவறியதேன்? சிரமங்களைச்

சிதைக்கப் பிறந்தவள் நீ! சிகரங்களைச்

சின்ன முயற்சியால் தொட்டு விடுவாய்! Continue reading “உலகமே உன் கையில்”

கால்ஷீட் காலாவதி ஆகிவிட்டது

பெண்

ஒரு தாளும் பேனாவும்
மட்டும் போதும்
எழுத்துக்களை
உனக்காக செதுக்கி
வைக்கிறேன்.

எனக்குள் இருப்பதை
உனக்குள் கொண்டு வருகிறேன்.
கொஞ்சம் பொறுத்துக்கொள்
ஒரு கவிதையாக. Continue reading “கால்ஷீட் காலாவதி ஆகிவிட்டது”