பிறந்ததிற்காக வாழுங்கள்! – கவிதை

மனிதத்தை உயர்த்துங்கள்

பழ. தமிழன் சின்னா அவர்களின் இந்தக் கவிதையைப் படித்ததும் சில்லென்று ஒரு புத்துணர்வு உங்களைப் பற்றிக் கொள்ளும்.

 

சோர்ந்து போகாதீர்கள்

பறவைகளைப் பாருங்கள்!

 

பயம் கொள்ளாதீர்கள்

உறவுகளை நினையுங்கள்! Continue reading “பிறந்ததிற்காக வாழுங்கள்! – கவிதை”

கூர்ந்து பார்க்கிறானா? கூர்மை பார்க்கிறானா?

கத்தி

ஒரு சமூகத்தில்

ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டவன்

தன் கையில் இருக்கும் கத்தியைக்

கூர்ந்து பார்க்கிறானா இல்லை

கூர்மை பார்க்கிறானா என்பதை

அந்த சமூகமே தீர்மானிக்கிறது…

வெ.வசந்த்

 

என்னழிவு உனக்கும் விறகு

வெட்டப்பட்ட மரங்கள் பேசினால்

மந்தையில் சாய்கிறாள்…

முந்தி சரிந்து மூச்சுத் திணறி

மார்பறுந்து கைகால்கள் வெட்டப்பட்டு

மந்தையில் சாய்கிறாள்…

( மந்தை ‍என்றால் ஊரின் பொது இடம் என்று பொருள்)

Continue reading “என்னழிவு உனக்கும் விறகு”

மீவியல் புனைவு – கவிதை

மீவியல் புனைவு

கால் முளைத்த மாக்களுக்கும்

விரல் நுனியில் மைதீட்டி

பெரும்பான்மை எனதென்று

அரியணையை அலங்கரிப்பர்

இம்மாய மனிதர்… Continue reading “மீவியல் புனைவு – கவிதை”