கரம்பிடித்து நடைபயில விரல் தந்தாயே – நான்
கால்களிலே நிற்பதற்கு துணை வந்தாயே
விரல்பிடித்து எழுதிடஉன் முகம் கொடுத்தாயே – நான்
வெற்றி நடைபயில உன்முகம் மலர்ந்தாயே Continue reading “தாய்”
கெமிக்கல் பிள்ளையார்
அரசமரம் ஒன்ன வச்சு
அதனடியில் என்னை வச்சு
அமைதியாக வணங்கி வந்த காட்சி மெல்ல மாறுது
அஞ்சாறு நாளுமட்டும் இந்தகதை தொடருது Continue reading “கெமிக்கல் பிள்ளையார்”
ஒலிம்பிக்கில் காணாமல் போன குழந்தை
ஒலிம்பிக் திருவிழா ரியோவில் ஓய்யாரமாய் நடந்தது;
ஒரு குழந்தை அதில் காணாமல் போனது.
அதன் பெயர் இந்தியா. Continue reading “ஒலிம்பிக்கில் காணாமல் போன குழந்தை”
சுதந்திரம் – கவிதை
சுதந்திரம் இங்கே கிடக்கிறது – அது
சுற்றி நடப்பதைப் பார்த்து சிரிக்கிறது
விதவித மாகவே மங்கை அழகினை
விளம்பரம் தன்னில் வடித்திட வென்றே (சுதந்திரம்) Continue reading “சுதந்திரம் – கவிதை”
பெண்
மண்ணைப் போல பொண்ணுதான்னு
சொன்னது யாரடி? – இவள்
பொங்கி எழுந்திட என்னாகுமென்று
பதில் செல்லனும் நீயடி Continue reading “பெண்”