ஆத்தோரம் காட்டுக்குள்ள பாட்டு ஒன்னு கேக்குது
அம்மாடி அந்த சந்தம் என்ன ஏதோ பண்ணுது (மேலும்…)
ஆத்தோரம் காட்டுக்குள்ள பாட்டு ஒன்னு கேக்குது
அம்மாடி அந்த சந்தம் என்ன ஏதோ பண்ணுது (மேலும்…)
உச்சி மலையில் ஏறி பூத்திருக்கும் பூவெடுத்து
உன் தலையில் சூடிடத்தான் ஆசை!
பிச்சிப் பூ போல் இருக்கும் உன் மூக்கில்
சின்னதாக வைரக்கல்லை வச்சிடத்தான் ஆசை! (மேலும்…)
கர்த்தர் என்றும் அல்லா என்றும்
கண்டபடி கத்தாதீங்க
மொத்தத்தில் எல்லாமே ஒன்னுதான்; அத
முழுசா நீ மாத்திடாத மண்ணாத்தான் (மேலும்…)
ஒரு துளி மையில் காட்டிடு வீரத்தை
வெறும் காசுக்கு விலையென போகாதே (மேலும்…)