அம்மம்மா பொங்குதே பொங்கலம்மா – இனி
எல்லாமே நடக்கும் நல்லதம்மா
சும்மா இல்ல நம்மளோட பொங்கலம்மா – இது
சூரியனை வாழ்த்திப் பாடும் காலமம்மா (மேலும்…)
அம்மம்மா பொங்குதே பொங்கலம்மா – இனி
எல்லாமே நடக்கும் நல்லதம்மா
சும்மா இல்ல நம்மளோட பொங்கலம்மா – இது
சூரியனை வாழ்த்திப் பாடும் காலமம்மா (மேலும்…)
இலக்கிய இன்பம் என்பது மனிதன் மட்டுமே உணரக் கூடிய ஓர் இன்பம். இலக்கியங்களை நாம் வாசிப்பதும் அசை போடுவதும் நம் மனதைப் பண்படுத்தும்; வாழ்வை வளமாக்கும்.
இலக்கியங்கள், நம் முன்னோர்களாகிய சான்றோர்கள், தாம் வாழ்ந்த நாட்களில் பட்டு, அறிந்து, கண்டு வைத்த உண்மைகளாகிய விலைமதிப்பிலா மணிகள் நிரப்பி வைத்திருக்கின்ற பொற்பேழைகள் ஆகும். (மேலும்…)
புனிதர் ஏசு பிறந்த நாளிதை
பூக்களை வைத்துக் கொண்டாடிடுவோம்
இனிஇங்கு துயரில்லை எல்லாம் அவனருள்
என்றே போற்றிப் பாடிடுவோம். (மேலும்…)