பிப்ரவரி 14 என்றதும் காதலர் தினம் என்று அனைவரும் புளகாங்கிதம் அடையும் வேளையில், ஒரு காதல் கொண்ட பெண்ணின் மனது எப்படி இருக்கும் என்று மிகத் தெளிவாக எடுத்துரைக்கும் கவிதை.
(மேலும்…)Category: கவிதை
-
கண்ணுக்குள்ள காந்தம் வச்ச கண்மணி
கண்ணுக்குள்ள காந்தம் வச்சு இழுக்கும் கண்மணி – என்
கரும்பு மனச புரிஞ்சுக்கிட முடியாத பொண்ணு நீ
எண்ணத்துல நீ முழுக்க இருப்பதுதான் உண்மையடி – இங்க
எதுதான் உன்னை தடுக்குதுன்னு உடனடியா சொல்லுடி (மேலும்…)
-
முத்துப் பெண்ணே
காதலிக்க ஆசை கொண்டு
கண்மணியே உன்னைக் கண்டு
வீதியிலே நான் நடக்கும் வேளையில
வெள்ளி நிலா மிதக்குது வானத்துல (மேலும்…)
-
உனக்கென வாழ்ந்திருப்பேனா?
தெய்வம் தந்ததா! இல்லை தேவதை தானா?
என்ன சொல்ல, என்கனவில் வந்தவள்தானா?
பொய்யிலை தானா? இனிநான் உன்னுடன்தானா?
போதும் இனி வேறு தேவையில்லை என்பேனா? (மேலும்…)
-
பொங்குதே பொங்கலம்மா
அம்மம்மா பொங்குதே பொங்கலம்மா – இனி
எல்லாமே நடக்கும் நல்லதம்மா
சும்மா இல்ல நம்மளோட பொங்கலம்மா – இது
சூரியனை வாழ்த்திப் பாடும் காலமம்மா (மேலும்…)