ஆதவன் வருவான் பாதகம் செய்வான்
பருகிச் செல்வான் அந்தக் கொடியவன்
இரவெல்லாம் தவமிருந்து புல்தன் மீது
இருத்தி வைத்த பனித்துளியை (மேலும்…)
மனமோர் விளைநிலம் உயர்ந்த
கனவுகளை விதையிடு என்றார்
கனியிருப்பக் காயெதற்கு? நீ என்றும்
இனிதே பேசிடு என்றார் (மேலும்…)
நண்பகல் நேரமது
நண்பனோடு வயலுக்குப் போயிருந்தேன்
வாய்க்கால் வழியே நீரோட்டம்
தண்ணி எங்க போகுது? கேட்டேன் (மேலும்…)
சிட்டுக்குருவி சிறகை விரிச்சு
பறக்கும் அழகை பார்க்க வந்தேன் – அதை
பட்டுப்போன மரத்தைப் போல
பார்க்க மனம் வருந்தி நின்றேன் (மேலும்…)