என்ன உறவு என்று கேளுங்கள்? – இராசபாளையம் முருகேசன்

காற்று நம் தோழன் எனில்

கதைகள் நிறைய பேசிடலாம்!

காற்று நம் தலைவன் எனில்

உலகினை கைக்குள் வைத்திடலாம்!

Continue reading “என்ன உறவு என்று கேளுங்கள்? – இராசபாளையம் முருகேசன்”

காத்திருப்பின் அர்த்தங்கள்! – கவிஞர் கவியரசன்

முன்பொரு காலத்தில்
என்றெல்லாம் சொல்லக் கதைகளில்லை…
சில நாட்களுக்கு முன்னரே
சந்தித்துக் கொண்டோம் நீயும் நானும்…

Continue reading “காத்திருப்பின் அர்த்தங்கள்! – கவிஞர் கவியரசன்”

தெருவெங்கும் கிணறிருந்தது – இராசபாளையம் முருகேசன்

தெருவெங்கும் கிணறிருந்தது

மக்கள் தாகம் தீர்க்கும் அருமருந்தது

வருணன் என்றொரு கடவுளை வணங்க

வற்றாமல் அது இருந்தது

Continue reading “தெருவெங்கும் கிணறிருந்தது – இராசபாளையம் முருகேசன்”