நிழலோடும் நினைவோடும் …

எப்போதும் உன்னை சுமக்கத்
தயாராகவே இருக்கிறேன் நான்…

இடமும் வலமும் முன்னும் பின்னும்
நீ தான் விலகிப் போகிறாய்…

Continue reading “நிழலோடும் நினைவோடும் …”

எப்படி இதை தவிர்க்க?

மதியநேர உணவுப்பழக்கம் உருக்குலைந்து போயிருச்சு

வெள்ளை சாதம் மங்கிப் போச்சு

ரசம் மோர் நசுங்கிப் போச்சு

ரெடிமேட் உணவுகளே நாகரீகம் என்பதாச்சு!

Continue reading “எப்படி இதை தவிர்க்க?”

வளர்ச்சி! – கவிதை

காலாற நடந்து கழனி காடு தேடி
காலைக்கடன் முடித்தது முடிந்து
படுக்கை அறைக்கு பக்கத்திலேயே
நெருங்கி வந்து நெளிகிறது வளர்ச்சி…

Continue reading “வளர்ச்சி! – கவிதை”