குல்லானா குல்லானா பலே பலே குல்லானா

தொப்பிவியாபாரியும் குரங்குகளும்

குல்லானா குல்லானா பாட்டு ஒரு புத்திசாலி தொப்பி வியாபாரியின் கதை ஆகும். இது ராகத்தோடு பாடக்கூடிய ஒரு சிறுவர் பாட்டு.

 

குல்லானா குல்லானா

பலே பலே குல்லானா

ஜோரான குல்லானா

ஜொலிஜொலிக்கும் குல்லானா Continue reading “குல்லானா குல்லானா பலே பலே குல்லானா”

பாட்டொன்று பாடத்தான் உன்னை தேடுறேன்

பாட்டொன்று பாடத்தான் உன்னை தேடுறேன்

பாவி உன்ன காணாம தானாப் பேசுறேன்

சிட்டொன்று தாவிச் செல்ல காணும் போதிலே

செந்தேனே உன் கண்ண போல எண்ணத் தோணுதே Continue reading “பாட்டொன்று பாடத்தான் உன்னை தேடுறேன்”

உறவென்பதா இல்லை உயிரென்பதா

பச்சிளம் குழந்தை

உறவென்பதா இல்லை உயிரென்பதா

உருவான விதம் சொல்லி எனதென்பதா

 

கருவாக நிலைகொண்ட கதை சொல்லவா

கற்பூரம் மணம் கொண்டு காற்றோடு கலந்திங்கு

கண்ணிமைக்குள் பிறந்திட்ட

கவிதைப்பெண் உனை ஈன்று

உறவென்பதா இல்லை உயிரென்பதா Continue reading “உறவென்பதா இல்லை உயிரென்பதா”

என்ன சொல்லி பாட்டெழுத

EnnaColliPattezutha

என்ன சொல்லி பாட்டெழுத என்று

நானும் தேடிப் போறேன்!

எதிரில் வரும் சிலபேரைக் கேட்டு

ஒரு முடிவைத் தாரேன்!

கொஞ்சம் என்கூட வாங்க

நான் பாடும் பாட்டைக் கேட்டுப் போங்க! Continue reading “என்ன சொல்லி பாட்டெழுத”