இயற்கையைக் காப்போம்

இயற்கை

நீர்நிலம் காற்றென பூதங்கள் ஐந்து சொல்வதைக் கேளு
நித்தம் மனிதர் செய்யும் தவறுகள் திருத்துவது யாரு
சீர்கெடும் சூழலில் காரணம் என்ன சிந்தித்துப் பாரு
செயற்கை தவிர்த்து இயற்கையாய் வாழ்ந்து பாரு Continue reading “இயற்கையைக் காப்போம்”

புவியினைக் காக்க

புவியினைக் காக்க

வானில் ஏறி வட்டமிட்டு விளையாடலாமா? – அங்கு
வந்து போகும் சூரியன் போல விரைந்து ஓடலாமா?
மேனியெங்கும் பஞ்சு சுமக்கும் மேகமாகலாமா? – அதனை
மெல்லத்தொட்டு தழுவும் தென்றலாக‌ மாறலாமா? Continue reading “புவியினைக் காக்க”

கோடையை வாழ்த்துவோம்

கோடையை வாழ்த்துவோம்

வெயிலடிக்கும் கோடைகாலம் விளையாட ஏற்ற காலம்
வீதியெல்லாம் எங்களுக்கே சொந்தமாக‌ மாறும் காலம்
குயிலுக்கூட்டம் கூவாது மயிலின்கூட்டம் ஆடாது
ஆட்டம் பாட்டம் எங்களுக்கே என்று சொல்லும் காலம் Continue reading “கோடையை வாழ்த்துவோம்”