Category: சிறுவர்
-
பாப்பா செல்ல பாப்பா!
பாப்பா செல்ல பாப்பாஇப்ப இங்கே வா பாப்பாபாட்டி சொல்லை கேளுதட்டிடாமல் வாழு!
-
உண்மை பேச வேண்டும்!
உண்மை பேச வேண்டும் நன்மை நமக்குச் சேரும் துன்பம் வந்த போதும் தூய உள்ளம் வேண்டும்
-
ஏக்கம் – கதை
அது ஒரு புதன்கிழமை இரவு நேரம். சமையலறையில் அம்மாவின் உதவியோடு வெஜிட்டபிள் பாஸ்தா சமைத்துக் கொண்டிருந்தாள் பத்து வயது பிரியா. எப்பொழுதும் துறுதுறுவென்று, எதிலும் அதிகம் ஆர்வம் காட்டி அதனைச் செய்து முடித்து மற்றவர்களின் பாராட்டைக் கேட்பதில் அப்படியொரு ஆனந்தம் பிரியாவிற்கு.
-
மதிப்பெண் சதம்தான்!
நன்றாக படிக்கணும் அன்றேமுடிக்க வேணும் – கண்ணேபின்னாலே படிக்கலான்னு அண்ணாந்துவிட்டுடாதே துன்பத்தில் வீழ்ந்திடாதே – கண்ணே