Category: சிறுவர்

  • ஏக்கம் – கதை

    ஏக்கம் – கதை

    அது ஒரு புதன்கிழமை இரவு நேரம். சமையலறையில் அம்மாவின் உதவியோடு வெஜிட்டபிள் பாஸ்தா சமைத்துக் கொண்டிருந்தாள் பத்து வயது பிரியா.

    எப்பொழுதும் துறுதுறுவென்று, எதிலும் அதிகம் ஆர்வம் காட்டி அதனைச் செய்து முடித்து மற்றவர்களின் பாராட்டைக் கேட்பதில் அப்படியொரு ஆனந்தம் பிரியாவிற்கு.

    (மேலும்…)
  • மதிப்பெண் சதம்தான்!

    மதிப்பெண் சதம்தான்!

    நன்றாக படிக்கணும் அன்றே
    முடிக்க வேணும் – கண்ணே
    பின்னாலே படிக்கலான்னு அண்ணாந்து
    விட்டுடாதே துன்பத்தில் வீழ்ந்திடாதே – கண்ணே

    (மேலும்…)
  • தன்வினை தன்னைச் சுடும்

    தன்வினை தன்னைச் சுடும்

    முல்லை வனக் காட்டின் ராஜாவான சிங்கத்திற்கு வயதானதால் உடல்நலம் குன்றியது. இதனால் அக்காட்டில் வசித்த ஓநாய் ஒன்று சிங்க ராஜாவை அருகே இருந்து கவனித்துக் கொண்டது.

    (மேலும்…)
  • குட்டி தேவதை – சிறுகதை

    குட்டி தேவதை – சிறுகதை

    அமுதரசி அதிகாலையில் எழுந்து, வாசல் தெளித்து கோலம் போட்டு அரக்க பரக்க வீட்டு வேலைகளை பார்த்து முடித்துவிட்டு வீடு முழுவதும் குழந்தை அஞ்சலியை தேடினார்.

    அஞ்சலியை காணவில்லை. ‘இவள் எங்க போனாள்? ஸ்கூலுக்கு வேற நேரமாச்சு.’ என்று எண்ணினார்.

    (மேலும்…)
  • சன்மானம் – சிறுவர் கதை

    சன்மானம் – சிறுவர் கதை

    ஓநாய் ஒன்று காட்டில் தீவிரமாக உணவினைத் தேடி அலைந்தது. அப்போது முயல் ஒன்று எதிர்படவே அதனை வேட்டையாடியது.

    (மேலும்…)