உணவு – சிறுவர் கதை

உணவு

காளியப்பன் உணவு விடுதியில் அன்று கூட்டம் அலை மோதியது. மீன் வறுக்கும் ‘ஷ்..ஷ்..ஷ்..’ சத்தம் ஒருபுறம், இறால் பொரியல் ஒருபுறம், சிக்கன் வறுவல் ஒருபுறம் என களை கட்டியது.

அவ்வூரில் காளியப்பன் அசைவ ஹோட்டல் என்றால் பிரபலம். பரோட்டா, மீன் குழம்பு சாப்பாடு, கறி குழம்பு சாப்பாடு என அனைத்தும் சுடசுட சுவையாகக் கிடைக்கும். மதியம் முதல் இரவு வரை அசைவ மணம் வீசும். Continue reading “உணவு – சிறுவர் கதை”

அறிவினை விரிவு செய் – சிறுவர் கதை

நூலகம்

அறிவினை விரிவு செய் என்பது, பள்ளி கல்லூரி மாணவர்கள் அறிவினை வளர்க்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கும் ஒரு நல்ல கதை.

அன்று ஞாயிற்று கிழமை.

பள்ளியின் மைதானத்தில் மாணவர்கள் ஒன்றுகூடி கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த நேரம் அங்கே கதிரவன் வந்தான்.

“என்னடா கதிரவா, இப்போதெல்லாம் சனிக்கிழமையில விளையாட வரமாட்டுற? ஏன்டா பிஸியா?” என்றான் மோகன். Continue reading “அறிவினை விரிவு செய் – சிறுவர் கதை”

மகிழ்வித்து மகிழ் – சிறுவர் கதை

மகிழ்வித்து மகிழ்

மகிழ்வித்து மகிழ் என்று ஆசிரியர் அன்பழகன் மூன்றாம் வகுப்பு குழந்தைகளுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

“என் அருமைக் குழந்தைகளே, மகிழ்வித்து மகிழ் என்பதை நான் உங்களுக்கு சின்ன கதை மூலம் விளக்குகிறேன் கேளுங்கள். Continue reading “மகிழ்வித்து மகிழ் – சிறுவர் கதை”

கடவுள் கவனித்துக் கொண்டிருக்கிறார்

கடவுள் கவனித்துக் கொண்டிருக்கிறார்

கடவுள் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்ற இக்கதை எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய அவசியமான ஒன்று. நேர்மையே சிறப்பு என்பதையும் இக்கதை எடுத்துரைக்கிறது.

அழகன் அன்பான சிறுவன். தந்தையற்ற அவனை அவனுடைய தாய் வளர்த்து வந்தார். Continue reading “கடவுள் கவனித்துக் கொண்டிருக்கிறார்”