இரவு

இரவு வானம்

இரவில் ஒருநாள் பள்ளிக்கூடத்தில் இருந்து பார்க்கணும்
இயற்கையைக் கற்றுக்கொடுத்திட  கேட்கணும்

உறவென நிலவினை நம்முடன் இருந்திடச் செய்யணும்
ஒளியினை குறைவின்றி தந்திடச் சொல்லணும் Continue reading “இரவு”

யானைக்குப் பானை சரி

யானை

யானைக்குப் பானை சரி என்ற பழமொழிக்கு ஏற்ப பேசினால்தான் அடாவடி ஆட்களை அடக்க முடியும் என்று ஆசிரியர் ஒருவர் கூறுவதை அணில்குட்டி  அன்பழகன் கேட்டது. Continue reading “யானைக்குப் பானை சரி”

மண்ணாங்கட்டி மாப்பிள்ளைக்கு எலும்பியம்மா பொண்ணு

எலி

மண்ணாங்கட்டி மாப்பிள்ளைக்கு எலும்பியம்மா பொண்ணு என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த மாப்பிளையும் பொண்ணும் இருங்காங்க என்று திருமண ஊர்வலத்தில் சென்ற புதுமாப்பிள்ளை மற்றும் புதுமணப்பெண்ணைப் பற்றி வயதான பாட்டி ஒருவர் கூறுவதை எலிக்குட்டி ஏகாம்பரம் கேட்டது. Continue reading “மண்ணாங்கட்டி மாப்பிள்ளைக்கு எலும்பியம்மா பொண்ணு”